கெண்டக்கித் தமிழ்ச் சங்கம், FeTNA (Federation of Tamil Sangams of North America) அமைப்புடன் பெருமையுடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பு மூலம் வட அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் சமூகத்துடன் நமது உறவு மேலும் வலுப்பெறுகிறது. கலாச்சாரம், கல்வி மற்றும் சமூக முன்னேற்ற முயற்சிகளில் இணைந்து செயல்பட்டு, தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்களை வலுப்படுத்துவதோடு, நம் செழுமையான தமிழ் பாரம்பரியம் மற்றும் மரபுகளை பாதுகாத்து வளர்த்தெடுக்க உறுதுணையாக இருக்கிறோம்.
Kentucky Tamil Sangam is proud to be affiliated with FeTNA (Federation of Tamil Sangams of North America), strengthening our ties with the broader Tamil community across North America. Through this partnership, we actively collaborate on cultural, educational, and community initiatives that unite, support, and empower Tamil people while preserving and celebrating our rich Tamil heritage and traditions.
வட அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் வரன்களுக்கான திருமணத் தகவல் சேவை.
Discover matches and connect with Tamil singles through the dedicated service by FeTNA to help families find life partners.
Visit Siteநெருக்கடி காலங்களில் தமிழர்களுக்கான உடனடி உதவி மையம்.
TamilER provides rapid assistance for those stranded, facing medical or travel issues, or requiring crisis counseling.
Visit SiteCopyrights © 2024. All Rights Reserved. Kentucky Tamil Sangam